ன்மை
Chapter 39: 10th Tamil · Tamil · TA medium
Read from the source
Complete lesson
ன்மை கொலைமேற் கொண்டாரின் கொடிதே அலைமேற் கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து. . வேலொடு நின்றான் இடுஎன் றதுபோHோலும் கோலொடு நின்றான் இரவு. . நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும். . கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச் ழாது செய்யும் அரசு. . அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. . மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. . துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வே ந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. . இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின். . முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். . ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →